பழனி அருகே இருசக்கர வாகன விபத்து: பலி

58பார்த்தது
பழனி அருகே இருசக்கர வாகன விபத்து: பலி
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம், இடும்பன் கோவில் இட்டேரி ரோட்டில் வனக்காப்பாளர் குடியிருப்பு அருகில் உள்ள பாலத்தில் பெத்தநாயக்கன்பட்டி கிராமம், சமத்துவபுரத்தை சார்ந்த மோகன்குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பாலத்தின் மீது மோதி பலத்த காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி