பழநி கோயிலுக்கு காவடி எடுத்த பக்தர்கள்

56பார்த்தது
பழநி கோயிலுக்கு காவடி எடுத்த பக்தர்கள்
திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வித விதமான காவடிகள் எடுத்து வந்து தரிசனம் செய்தனர். கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து வந்த பக்தர்கள் தொட்டில் காவடி எடுத்து வந்து அதில் குழந்தையை படி வழியாக தூக்கி வந்து தரிசனம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் இடைப்பாடி சேர்ந்த பக்தர்கள் மயில் தோகை அலகு குத்தி காவடி எடுத்து தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி