பழனியில் குவிந்த பக்தர்கள் - வீடியோ

1314பார்த்தது
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானைத் தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான மகா திருத்தேரோட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதால் பழனி நகரமே பக்தி வெள்ளத்தில் மிதக்கிறது.

தொடர்புடைய செய்தி