பழனியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

2பார்த்தது
பழனியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி மயில் ரவுண்டானாவில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை எதிர்த்தும், அரசு வேலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாததை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி