பழனி அருகே பைபாஸ் சாலையில் வாய்க்கால் பணிகள்

72பார்த்தது
பழனி அருகே பைபாஸ் சாலையில் வாய்க்கால் பணிகள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே முள்ளம்பட்டி பகுதியில், தாராபுரம்-திண்டுக்கல் பைபாஸ் சாலை சந்திப்பில் மழைநீர் வெளியேறுவதற்காக வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக சாலையோரம் கற்கள் குவிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக தகவல் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை, பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுரை வழங்கி, வாகனங்களை கவனமாக ஓட்டிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி