பழனி அருகே மூதாட்டி பரிதாப பலி

1500பார்த்தது
பழனி அருகே மூதாட்டி பரிதாப பலி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆர். எம். டி. சி பெரியார் நகரைச் சேர்ந்த அய்யம்மாள் (80) என்ற மூதாட்டி, ஆயக்குடி அருகே திண்டுக்கல் சாலையைக் கடக்கும்போது டூவீலர் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி