திண்டுக்கல்: பொறியாளர் சங்கத்தின் டைரி, காலண்டர் வெளியீடு விழா

60பார்த்தது
திண்டுக்கல்: பொறியாளர் சங்கத்தின் டைரி, காலண்டர் வெளியீடு விழா
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கட்டிட பொறியாளர் சங்கத்தின் டைரி மற்றும் காலண்டர் வெளியீடு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் சோ. மோகனா, பொறியாளர் ஜெகதீஷ் தலைவர் தலைமை வகித்தார். பொறியாளர் சுரேஷ் டைரி கமிட்டி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்கள் பேரா. சோ. மோகனா, பொறியாளர் ஆனந்த், மின்வாரியம் பரிசளிப்பு ஆகியோருக்கு மரியாதை செய்து டைரி பரிசளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி