திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி இல்ல திருமண விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் இருவரும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பில் இருவரின் பரஸ்பர மட்டுமே பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.