கொடைக்கானலில் இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம்

0பார்த்தது
கொடைக்கானலில் இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், கே. எஸ். பி. சி. ஏ மற்றும் மிஷன் ரேபிஸ் இணைந்து, கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் மே 26 முதல் 31-ம் தேதி வரை செல்லப்பிராணிகளுக்கான இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்தவுள்ளது. கூக்கால், வெள்ளக்கவி, வில்பட்டி, தாண்டிக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறவுள்ள இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி