பழனியில் அரசுப் பள்ளி மாணவி சாதனை: ஆடிட்டர் ஆக ஆசை

1658பார்த்தது
பழனியில் அரசுப் பள்ளி மாணவி  சாதனை: ஆடிட்டர் ஆக ஆசை
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பழனியில் உள்ள அரசுப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். துணி வியாபாரியின் மகளான இவர், கணிதம் மற்றும் சமூக அறிவியலில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சிறந்த பயிற்சி தனது வெற்றிக்குக் காரணம் என்று கூறிய ஜெயஸ்ரீ, எதிர்காலத்தில் ஆடிட்டர் ஆக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி