பழனி வன்னி விநாயகர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

3பார்த்தது
பழனி வன்னி விநாயகர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
பழனி வன்னி விநாயகர் கோவிலில் மே 23 முதல் 26 வரை நடைபெறும் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகின்றன. உலக நன்மை, இயற்கை பேரிடர்கள் நீங்கவும், நாடுகளுக்கிடையேயான போர்கள் முடிவுக்கு வரவும் மகா யாகம் மற்றும் நவகிரக ஹோமங்கள் நடைபெறுகின்றன. மேலும், திருமண தடை நீங்க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்காக சிறப்பு ஹோமங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுந்தரேச குருக்கள் தெரிவித்தார்.