பழனி நகர காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது செல்போன் காணாமல் போனதாக புகார் அளிக்க வந்தார். காவல் ஆய்வாளர் மணிமாறன் அவரை நேரில் சந்தித்து மனுவைப் பெற்று, உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அவரது அன்பான அணுகுமுறை பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி, காவல்துறைக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.