பழனியில் கருணாநிதி பிறந்த நாள் விழா; சிறப்பித்த மகளிர் அணி

85பார்த்தது
பழனியில் கருணாநிதி பிறந்த நாள் விழா; சிறப்பித்த மகளிர் அணி
திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பழனியில் திமுக மகளிர் அணி சார்பாக கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தொடர்ந்து பழனி பேருந்து நிலையம் அருகே பழனி நகர திமுக சார்பாக கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பழனி நகர திமுக செயலாளர், நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி