கொடைக்கானல்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

0பார்த்தது
கொடைக்கானல்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வட்டாட்சியர் பாபு தலைமையில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். கேஸ் சிலிண்டர் விநியோகம், வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள், பயிர் பாதுகாப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி