கொடைக்கானல்: தாய் குரங்கின் பாசப் போராட்டம்

0பார்த்தது
கொடைக்கானல்: தாய் குரங்கின் பாசப் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி பகுதியில், ஒரு தாய் குரங்கு தனது இறந்த குட்டியை கையில் ஏந்தி அங்கும் இங்கும் அலைந்து திரிந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தாய் அன்பின் ஆழத்தையும், துயரத்தின் தனித்துவத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி