மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல்

2பார்த்தது
மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல்
திண்டுக்கல் மாவட்டம் பழநி கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில், கோயில் நிர்வாகம் சார்பில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மூத்த தம்பதியினர் பங்கேற்றனர். அவர்கள் மாலை மாற்றிக்கொண்டு, புது பட்டாடைகள், தாம்பூலம், பிரசாதம் பெற்று சிறப்பு தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சி கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி