பழனி வட்டாட்சியராக மங்களபாண்டியன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற அவர் அலுவலகப் பணிகளைத் தொடங்கி, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் அறிமுகம் செய்துகொண்டார். புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்ற அவருக்கு பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.