பழனி கோயிலில் தேர் இழுத்து வழிபாடு செய்த எம்எல்ஏ

2பார்த்தது
பழனி கோயிலில் தேர் இழுத்து வழிபாடு செய்த எம்எல்ஏ
தமிழக வெற்றி கழகம் சார்பில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பழனி, கட்சி நிர்வாகிகளால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். அவர் ரோப்கார் மூலம் பழனி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, தங்கத் தேரை இழுத்து பக்தியுடன் வழிபாடு மேற்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி