பழனியில் புதிய பேருந்து சேவை துவக்கம் - பொதுமக்கள் மகிழ்ச்சி

60பார்த்தது
பழனியில் புதிய பேருந்து சேவை துவக்கம் - பொதுமக்கள் மகிழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து பெருமாள் புதூர், ஆண்டிபட்டி, புளியம்பட்டி ஆகிய மூன்று வழித்தடங்களில் புதிய பேருந்துகள் துவக்கப்பட்டது. பழனி பேருந்துநிலையத்தில் இருந்து துவக்கப்பட்ட புதிய பேருந்துகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி. செந்தில்குமார் கொடியசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி