பழனி: புரோட்டா தகராறில் அரிவாள் வெட்டு

1628பார்த்தது
பழனி: புரோட்டா தகராறில் அரிவாள் வெட்டு
பழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா வழங்க தாமதமானதால் வாடிக்கையாளர் சிவராமனுக்கும் மாஸ்டர் விஜய் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவராமன், வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து விஜய்யை வெட்டினார். இதில் காயமடைந்த விஜய் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பழனி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராமனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி