திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் K. ரவி மனோகரன் அவர்கள் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.