திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முக நதி அருகே உள்ள ஈதுகா பள்ளிவாசலில் உள்ள ஈதுகா மைதானத்தில் நடைபெற்ற ரமலான் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. தொழுகைக்குப் சிறப்பு பயான் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்