பிப்ரவரி 17ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று மாலை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இந்த மாசி திருவிழா இம்மாதம் ஆறாம் தேதி முகூர்த்த நாளுடன் தொடங்கியது.