பழனி மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா

60பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, திருக்கம்பம் சாட்டுதலுக்கான திரிசூல வடிவிலான திருக்கம்பம் வெட்டும் பணி பக்தர்களின் பங்கேற்புடன் சித்தநாதன் தோப்பில் நடைபெற்றது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட திருக்கம்பம் கோவில் முன்பு நிறுவப்பட்டு, வையாபுரி குளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்தி