பழனி எம். எல். ஏ ரவி மனோகரன் செயதியாளர் சந்திப்பு!

0பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி திருக்கோவில் அலுவலகத்தில் இணை ஆணையர் மாரிமுத்துவை பழனி சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரன் சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியாவுடையார் கோவில் சாலை சேதமடைந்துள்ளதை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், பெரியாவுடையார் கோவிலுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய பேட்டரி கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்றார்.

தொடர்புடைய செய்தி