பழனி: புகையிலைதடுப்பு தின விழிப்புணர்வு

1பார்த்தது
பழனி: புகையிலைதடுப்பு தின விழிப்புணர்வு
பழனியில் தனியார் நிறுவனம் சார்பில் உலக புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை விழிப்புணர்வு மினி வாக்கத்தான் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 25-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நகர ஆய்வாளர் மணிமாறன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேராசிரியர் தமிழ்நாயகம் புகையிலையின் தீமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். விழிப்புணர்வு வாசகங்களுடன் நடைபெற்ற இந்த வாக்கத்தான், புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி