பழனி: புளியம்பட்டி அருகே விபத்தில் ஒருவர் பலி

74பார்த்தது
பழனி: புளியம்பட்டி அருகே விபத்தில் ஒருவர் பலி
திண்டுக்கல் மாவட்டம் பழனி, புளியம்பட்டி அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவ பலியானார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் பாறைப்பட்டியைச் சேர்ந்த மணி என்பது தெரியவந்துள்ளது.