திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்களின் கூட்டம் பேராசிரியர் பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் செயலாளர் முனைவர் மாரிசாமி மகளிர் தினம் பற்றியும், மாநாடு பற்றியும், மற்றும் வெள்ளிவிழா மாநாடு பற்றிய பல்வேறு இயக்க தகவல்களை கூறினார். விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் முத்துலட்சுமி, இன்று ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் சங்கத்தில் இணைந்தார்