பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பழனி எஸ். ஐ. சஸ்பெண்ட்

1714பார்த்தது
பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பழனி எஸ். ஐ. சஸ்பெண்ட்
பழனி தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ஐ. ராஜகோபால், புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசி எண்ணைப் பெற்று ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக புகார் எழுந்தது. பெண் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குற்றச்சாட்டு உறுதியானதால், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகன் உத்தரவின்பேரில் எஸ்.ஐ. ராஜகோபால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி