பழனி: பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி.. மாணவர் தற்கொலை

2பார்த்தது
பழனி: பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி.. மாணவர் தற்கொலை
பழனியை அடுத்த பாப்பம்பட்டி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கேசவன் (17) என்ற மாணவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்து புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரின் உடல் கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி