பழனி: தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் கி. வீரமணிக்கு கண்டனம்

517பார்த்தது
பழனி: தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் கி. வீரமணிக்கு கண்டனம்
இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக ஸ்வர்ணா IAS நியமனத்தை கி. வீரமணி விமர்சித்ததற்கு தமிழ்நாடு பிராமண சமாஜ மாநிலத் தலைவர் பழனி தொழிலதிபர் ஹரிஹரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதால், சமூக அடிப்படையிலான விமர்சனம் ஏற்க முடியாதது என்றும், அதிகாரிகளின் நேர்மையை சந்தேகப்படுவது ஜனநாயக மரபுக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி