பழனியில் 15 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்!

10பார்த்தது
பழனியில் 15 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், காவல் உதவி ஆய்வாளர் விஜய் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிவகிரிப்பட்டி பழனியாண்டவர் கல்லூரி அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த மாரிமுத்து, பெரியசாமி, ராஜா, கார்த்திகேயன், பிரிஜித், அமுதநிலவன், ராமசந்திரன் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் 5 மோட்டார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.