கொடைக்கானலில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

1பார்த்தது
கொடைக்கானலில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கொடைக்கானல் கீழ்மலை திமுக நிர்வாகிகள் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 73-வது பிறந்தநாள் விழா தாண்டிக்குடி ஊராட்சி பகுதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கொடைக்கானல் கீழ் மலை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் பைகளும் பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி