பழனி அருகே மில்லை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

0பார்த்தது
பழனி அருகே மில்லை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வயலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில் நிறுவனம், ஊராட்சிக்குச் சொந்தமான 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை உடனடியாக மீட்கக் கோரி, அப்பகுதி மக்கள் அந்த தனியார் மில்லை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி