பழனி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

73பார்த்தது
பழனி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து பாலசமுத்திரம் செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த மாதம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட இந்த சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. இதனை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you