பழனி அருகே பயங்கர விபத்து -10 பேர் காயம்

4பார்த்தது
பழனி அருகே பயங்கர விபத்து -10 பேர் காயம்
திண்டுக்கல் பழனி பைபாஸ் கொட்டாம்பட்டி ஆலங்குளம் அருகே தனியார் மில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.