தவெக வேட்பாளர் கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்துவாக்குசேகரித்தார்

0பார்த்தது
பழனியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் டாக்டர் பிரவீன் குமார் சன்னதி வீதி, அடிவாரம், பூங்கா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்து மக்கள் சேவைக்காக வந்துள்ளதாகவும், ஒருமுறை வாய்ப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். கடும் வெயிலில் பிரச்சாரம் செய்த தொண்டர்களுக்கு கரும்பு ஜூஸ் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி