கொடைக்கானலில் சுற்றுலா வாகனம் மோதி விபத்து

0பார்த்தது
கொடைக்கானலில் சுற்றுலா வாகனம் மோதி விபத்து
கொடைக்கானல் பைன் மரக்காடுகள் பகுதியில் சுற்றுலா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் ஒருவன் உட்பட ஏழு சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட காயமடைந்தவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி