பழனியில் நகர் மன்றக் கூட்டம்!

679பார்த்தது
பழனியில் நகர் மன்றக் கூட்டம்!
பழனி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் அவசர மற்றும் சாதாரண நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரின் குடிநீர் வசதி, சாலை மேம்பாட்டு பணிகள், தூய்மை பணிகள் மற்றும் பல்வேறு பொதுமக்கள் நலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நகர வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி