பழனி கிராமப்புற வேளாண் திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

3பார்த்தது
பழனி கிராமப்புற வேளாண் திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
வேடசந்தூர் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள், பழனியில் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். குறிப்பாக, பழனியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நெல் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சதீஷ்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினார்.
Job Suitcase

Jobs near you