திண்டுக்கல்: வேன் கவிழ்ந்து விபத்து - 6 பேர் காயம்

243பார்த்தது
திண்டுக்கல்: வேன் கவிழ்ந்து விபத்து - 6 பேர் காயம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரங்கநாதபுரத்தில், பெங்களூருவிலிருந்து தேனி நோக்கிச் சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் உரிமையாளர் குமார் (35) உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். இது குறித்து கூம்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி