பழனி - கொடை சாலையில் மலைப்பாம்பு வீடியோ

1பார்த்தது
கொடைக்கானல்-பழனி மலை சாலையில் 10வது ஊசி வளைவில் வாகனங்கள் சென்றபோது, ஒரு பெரிய மலைப்பாம்பு சாலையைக் கடந்து சென்றது. பழனியைச் சேர்ந்த ஒருவர் இந்தப் காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். தற்போது இந்தப் காணொளி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இறுதியில், பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்றது. மலைப்பாம்பைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி