பழனி கோயிலில் விஜய் பாட்டு சர்ச்சை

1595பார்த்தது
பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மலைக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர், தனது செல்போனில் இருந்து கோயில் ஒலிபெருக்கியில் விஜய் பாடலை இயக்கியுள்ளார். கோயில் ஒலிபெருக்கியில் விஜய் பாடல் ஒலித்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி