பழனி கோயிலில் விஜய் பாட்டு.. வழக்குப்பதிவு

1695பார்த்தது
பழனி கோயிலில் விஜய் பாட்டு.. வழக்குப்பதிவு
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர், தனது செல்போன் மூலம் கோயில் ஒலிபெருக்கியில் விஜய் பாடலை இயக்கிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் சம்பந்தப்பட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி