பழனி அருகே தொழிலாளி தற்கொலை

2பார்த்தது
பழனி அருகே தொழிலாளி தற்கொலை
பழனி அருகே பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 56 வயது கூலித்தொழிலாளி முருகன், குடும்பப் பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி