பழனி தனியார் கல்லூரியில் யோக பயிற்சி

71பார்த்தது
பழனி தனியார் கல்லூரியில் யோக பயிற்சி
உலக யோகா தின தியான பயிற்சி வகுப்புகள் பழனி ஆண்டவர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. பழனி யோகா கிளப் சுவாமி தயானந்த குருகுலம் இணைந்து நடத்திய பயிற்சியில் திரளானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்சாரத்துறை ராஜேந்திரன் தலைமையில் பள்ளி தாளாளர்கள், திருவாளர்கள் பழனிச்சாமி, வடிவேல், யோகா கிளப் செயலாளர் செல்வராஜ் குணசேகரன் & சங்க உறுப்பினர்கள் மூத்தப் பத்திரிக்கையாளர் பாலசுப்பிரமணியன் என பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி