வேடசந்தூர், சாலையூர் நால்ரோடு அருகே 3 பேர் பயணம்

3பார்த்தது
வேடசந்தூர், சாலையூர் நால்ரோடு அருகே 3 பேர் பயணம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், சாலையூர் நால்ரோடு அருகே, 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தில் கார் உரசியதால் தகராறு ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காரின் கண்ணாடியை சேதப்படுத்தினர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி