தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாக பணம் பெற்றவரை தொடர்பு கொள்ளவும். இல்லையெனில் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்ப பெறலாம்.