தாடிக்கொம்பு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

1307பார்த்தது
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே அகரம் பூஞ்சோலை பகுதியில் இருந்து வந்த ஆட்டோ, சாலை விதிமீறி அதிவேகமாக சென்றதால், கரூர் சாலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் ஒன்றுக்கு வழிவிட முடியாமல் எதிரே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து தாடிக்கொம்பு ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் வந்து ஆட்டோவை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி