குடகனாறு கரையோரம் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் பிணம்

1293பார்த்தது
குடகனாறு கரையோரம் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் பிணம்
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு கிராமம் ஆத்துப்பட்டி பகுதியில் குடகனாறு ஆற்றின் கரையோரம் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம், சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.